திடீரென தீப்பிடித்த "டெஸ்லா" மின்சார கார்.. ஜன்னலை உடைத்து வெளியே குதித்து உயிர் தப்பிய ஓட்டுநர்

0 2242

கனடா நாட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த மின்சார காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து ஓட்டுநர் வெளியேறினார்.

ஜமீல் ஜுத்தா (Jamil Jutha) என்ற அந்த நபர், 8 மாதங்களுக்கு முன் வாங்கிய டெஸ்லா நிறுவனத்தின் Y மாடல் மின்சார காரை ஓட்டிச் சென்ற போது திடீரென எச்சரிக்கை ஒலி கேட்டுள்ளது. காரின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு கதவுகள் மூடிக்கொண்டதுடன், ஏசி துவாரங்கள் வழியாக புகை வரத் தொடங்கி உள்ளது.

இதனால் வேறு வழியின்றி ஜன்னல் கண்ணாடியை உடைத்து அவர் வெளியே குதித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments